நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்லத் தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 14, 2014

நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்லத் தடை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை மறுநாள் மட்டும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 8 மணி வரை இந்த தடை கடைபிடிக்கப்படும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உரிமையை நிலைநாட்டும் வண்ணமும், யார் வேண்டுமென்றாலும் நீதிமன்றத்திற்குள் நுழையலாம் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒருமுறை இதுமாதிரி கடைபிடிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment