இந்தியாவின் முதல் பிரதமர் ‘ஜவஹர்லால்’ அவர்களின் பிறந்த நாளாம்
நவம்- 14 இன்று தமிழகத்தை எடுத்து கொண்டால் பள்ளி செல்லும் 35%
குழந்தைகளில், 15 % மட்டுமே உயர்பள்ளிப்படிப்புக்கு செல்கின்றனர்.
அவர்களிலும் 7% பேர் மட்டுமே பல்கலைகழக படிப்பை பெற முடிகின்றது.
தன் குழந்தை போல் அனைத்து குழந்தையும் காண்பது வழியே இத்துயரே
விலக்கி குழந்தைகளை நிம்மதியாக வாழ வைப்போம்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள் - தமிழ்நாடு ஆசிரியர்கள் செய்திகள் குழு



No comments:
Post a Comment