என்ன ஆனது இடைநிலை ஆசிரியனின் வாழ்வாதார கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 10, 2014

என்ன ஆனது இடைநிலை ஆசிரியனின் வாழ்வாதார கோரிக்கை



முகநுல் விமர்சனம் 
என்ன ஆனது இடைநிலை ஆசிரியனின் வாழ்வாதார கோரிக்கை முடங்கித்தான் போனதா கோஷமிடத்தான் நாங்களா (ஒரு பக்கம் அந்தா வந்திருச்சு இந்தா வந்திருச்சுனு குச்சிமிட்டாய் காண்பிக்கிறார்கள்) எங்களுக்காக போராட நல்ல நாள் பிறக்கவில்லையா போராட வராத எந்த இயக்கமாயினும் உதறவேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் ஏமாளிகள் அல்ல நாங்கள் சங்கங்களே இது இடைநிலை ஆசிரியனின் இறுதி எச்சரிக்கை போலிச்சங்கங்களை இனம்காணும் நேரம் நெருங்கித்தான் விட்டதோ இவன் அப்பாவி இடைநிலை ஆசிரியன்
Amudan Inigo
பெரும்பாலான சங்கங்கள் கட்சிகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றன.இயக்கப் பொறுப்பாளர்களின் சுயநலத்திற்காய் அடகு கூட வைத்துவிட்டார்களோ என்ற எண்ணத் தோன்றுகிறது.
Bala Utr Tnptf
முதலில் போராட்டம் நடத்தினால் 2003 பிறகு பணிக்கு வந்த புதிய ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு கலந்து கொள்ள முன்வர வேண்டும் . முதலில் நமக்குள் நாம் போராட்ட குணத்தை வளர்த்து கொள்ளவேண்டும் . பிறகு சங்கங்களை குறை சொல்லலாம் .
சரவணன் கணபதி பிள்ளை
Raja Chandru
இடைநிலை ஆசிரியர்களை பலமாக ( உறுப்பினராக) வைத்துக்கொண்டு இதுவரை பல சங்கத் தலைமைகள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டன இதுவரை இரண்டு ஆட்சியிலும்.

No comments:

Post a Comment