CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசாணை வர உள்ளதால் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று அனைவருக்கும் வழங்க இயக்குநர் வாய்மொழி உத்தரவு.

No comments:

Post a Comment