2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 1, 2015

2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2014-15ஆம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளில் இருந்து புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமை அன்று நடைபெற வாய்ப்புள்ளதாக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment