ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 9, 2015

ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்

ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்

1-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஈரோடு, தேனி, நீலகிரி, காஞ்சிபுரம், திருநெல்வேலி

2-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, இராமநாதபுரம், தர்மபுரி

3-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

நாகை, கிருட்டிணகிரி, கரூர், தஞ்சை, திருவாரூர்

4-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

நாமக்கல், விருது நகர், திருப்பூர், மதுரை

5-தமிழக ஆசிரியர் கூட்டணி

திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், கோவை

6-தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

7-தமிழ்நாடு தொடக்க நடு நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்

No comments:

Post a Comment