நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 8, 2015

நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி

இந்தியா முழுவதும் 906 ஐ.பி.எஸ்., பணியிடங்கள் காலியாக உள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 4754 பணியிடங்களில், 3,843 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment