புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணியாளர்கள் சந்தா பணம் & அரசின் பங்களிப்பு பணம் என்ன வாயிற்று பொது நல்ல வழக்கு தாக்கல் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 12, 2015

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணியாளர்கள் சந்தா பணம் & அரசின் பங்களிப்பு பணம் என்ன வாயிற்று பொது நல்ல வழக்கு தாக்கல் !

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  வழக்கு எண் -WP (M D)11987/2015-
நாளை (13.07.2015) மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 9 ஆவது உயர் நீதி மன்றத்தில் வருகிறது .
தகவல்-திரு.எங்க்ல்ஸ் -திண்டுக்கல்

No comments:

Post a Comment