கணித புதிர் புதிய பகுதி நம் தளத்தில் ....... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 11, 2015

கணித புதிர் புதிய பகுதி நம் தளத்தில் .......

உங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர்

1) 1 இலும் கூடிய 100 இலும் குறந்த ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளவும்.

      உ+ம் 67

2) உங்கள் வயதை இரண்டால் பெருக்கி ஐந்தைக் கூட்டவும். உ+ம் 29

     29*2=58+5=63

3) பின் கல்குலேட்டரின் உதவியுடன் வந்த விடையை 50 ஆல் பெருக்கி 365 ஐ கழிக்கவும்

    63*50=3150-365=2785

4)அத்துடன் முதலில் நினைத்த எண்ணை கூட்டவும்.

   2785+67=2852

5)பின் மேலும் 115 ஐக் கூட்ட முதலிரு எண்ணும் உங்கள் வயதையும் மற்ற இரு எண்களும் நினைத்த எண்ணையும் தரும்.

  2852+115=2967

No comments:

Post a Comment