ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 15, 2015

ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை

         கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)
         ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள இப்புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment