அனைத்து மாவட்டங்களிலும் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்..
ஆசிரியர் குறை தீர்வு நாள் நாளை (5.12.15) அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.
கனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது..
No comments:
Post a Comment