அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 3, 2015

அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment