ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 10, 2015

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னையில் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பிற ஆசிரியர்களும் செயலாற்ற வேண்டும். பள்ளிகள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment