சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 8, 2015

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day)

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

(International Anti-Corruption Day)

ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

No comments:

Post a Comment