🌹TT News (12.12.15)🌹
www.tamilnadateachersnewsblogspot.com
🌻 சர்வதேச கன உலோக தினம்
(International Day of Heavy Metals)
🌻 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
✅ NMMS online Application பதிவேற்றம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.tamilnadateachersnewsblogspot.com
✅ தமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிச.18 வரை சுங்க வசூல் ரத்தை நீட்டித்தது மத்திய அரசு !
✅ மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed./M.Ed. தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு
www.tamilnadateachersnewsblogspot.com
✅கனமழை - பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு அக்டோபர் - 2015 : அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற கால அவகாசம் நீடிப்பு
✅பள்ளிக்கல்வி - கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட மாவட்டங்களுக்கு 14/12/2015 அன்று பள்ளிகள் திறக்க ஏதுவாக ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைபடுத்த வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்
www.tamilnadateachersnewsblogspot.com
✅V STD Tamil SLAS QUESTION PAPER
✅பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க முடிவு...
www.tamilnadateachersnewsblogspot.com
✅ வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்....
✅ சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை 14-ந் தேதி திறக்க ஏற்பாடு
www.tamilnadateachersnewsblogspot.com
✅ வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தவர்களுக்கு 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்
✅ III STD Maths SLAS QUESTION PAPER
www.tamilnadateachersnewsblogspot.com
✅மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது
✅ 75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்
www.tamilnadateachersnewsblogspot.com
✅ Voter ID Search
Get your part .No
✅ டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு
www.tamilnadateachersnewsblogspot.com
✅ இன்றைய தேவை - நாமும் வலியுறுத்துவது இதைத் தான்.
✅10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்
www.tamilnadateachersnewsblogspot.com
No comments:
Post a Comment