சமையல் உதவியாளர்கள் தங்கள் திராணியை காட்டி ஓய்வூதியத்தை 1000 லிருந்து 1500 ஆக மாற்றினர்.
ஆனால்,
இடைநிலை ஆசிரியர்கள் பினம் தின்னும் கழுகுகளிடம் (ஜாக்டோ) தங்கள் போராட்டத்தை அடகு வைத்ததால் இன்றும் இலவச நாமக்கட்டிகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உறவினர்களுக்கு MLA சீட்டு கேட்பவர்கள் எப்படி உங்கள் கோரிக்கைகளைப் பற்றி அரசிடம் பேசுவார்கள்?
உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை மொத்தமாக பெட்டிகளில் வாங்கி பிரித்துக் கொண்டவர்கள், எப்படி மறுபடியும் அரசிடம் ஊதியப்பிரச்சனைப் பற்றி பேசுவார்கள்?
தற்போது புரிகிறதா ஜாக்டோ ஏன் போராட்டத்தை தாமதப் படுத்துகிறது?
திராணி என்பதின் பொருளை சமையல் உதவியாளர்களிடம் ஜாக்டோ நிர்வாகிகள் கற்க வேண்டும். ஜாக்டோ நிர்வாகிகள் கேட்டுக் கொண்டால் மாலை நேர வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இடைநிலை ஆசிரியர்களே...
உணர்வீர்....
No comments:
Post a Comment