வருவாய் ஊழியர்கள் 2 நாள் 'ஸ்டிரைக்'! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 2, 2016

வருவாய் ஊழியர்கள் 2 நாள் 'ஸ்டிரைக்'!

'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தாசில்தார், அலுவலர்களுக்கான தனி ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,
தமிழக அரசு வருவாய் துறை அலுவலர்கள், இன்று முதல், இரு நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனால், கலெக்டர், தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில், பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment