பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 22, 2016

பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
இடம்: கல்வித்துறை இயக்குநர் அலுவலகம்,சென்னை
நேரம்:காலை 8 மனிநம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உணர்வுடன்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

No comments:

Post a Comment