தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 17, 2016

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது...

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 2/2016
விளம்பர எண்: 429/2016

தேதி:12.02.2016
பணி: Block Health Statistician

காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800

தகுதி: இரண்டாம் வகுப்பில் எம்.எஸ்சி கணிதம் அல்லது புள்ளியியல் முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.50,
தேர்வுக் கட்டணம் ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2016
தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 05.06.2016 அன்று காலை 10 - 1 மணி வரை. தாள் - II 05.06.2016 அன்று மதியம் 2.30 - 4.30 வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
DOWNLOAD HERE
www.tnpsc.gov.in

No comments:

Post a Comment