அலுவலர்கள் அரசாணைஅறியாததால் ஆசிரியர்கள் தவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 11, 2016

அலுவலர்கள் அரசாணைஅறியாததால் ஆசிரியர்கள் தவிப்பு!

அலுவலர்கள் அரசாணைஅறியாததால் ஆசிரியர்கள் தவிப்பு!
  
      வருமானவரி கல்வித்துறையில் எப்போதுமே மார்ச் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மட்டுமே கணக்கிடப்படும். ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியிலுள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் ,ஆசிரியர்கள் மார்ச் மாதம் கட்டிய ஆயுள் காப்பிடு போன்றவற்றை வருமான வரிகணக்கில் காட்டக்கூடாது என்ற தவறான செய்தி ஆசிரியர்கள் மத்தியில்
தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment