ஆசிரியர் போராட்டம் எதிரொலி - நேற்று மாலை நிதி மற்றும் கல்வி துறை செயலர்கள் கூட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 3, 2016

ஆசிரியர் போராட்டம் எதிரொலி - நேற்று மாலை நிதி மற்றும் கல்வி துறை செயலர்கள் கூட்டம்

போராட்ட தகவல்

ஆசிரியர்  போராட்டம் எதிரொலி

*இன்று நிதி மற்றும் கல்வி துறை செயலர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் மாலை நடைபெற்றது.

*15 அம்ச கோரிக்கைகள், நிதித் தேவை குறித்து விவாதம்.

*இறுதி முடிவு விரைவில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளன.

1 comment:

  1. We hope favourable decision from govt .They will consider teachers life .

    ReplyDelete