முறையாக நியமித்த கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப அரசு திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 2, 2016

முறையாக நியமித்த கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப அரசு திட்டம்

அண்ணாமலை பல்கலை கழகத்தில் முறைகேடாக சேர்ந்தவர்களை அரசுக் கல்லூரிகளில் சேர்த்துக்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.இப்பொழுதே வீட்டிற்கு அனுப்பினால் இந்த விசயம் வருகின்ற தேர்தலில் பிரதிப்பலிக்கும் எனவே வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட வேண்டாம்.அவர்களே மார்ச் மாதம் முடியும் தருவாயில் சென்று விடுவார்கள் என ஒரு சில கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்

No comments:

Post a Comment