அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 15, 2016

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 3 சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் இன்று(15ம் தேதி) முதல் வேலைக்கு செல்ல உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment