ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர்உண்ணாவிரதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 21, 2016

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர்உண்ணாவிரதம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி  (20.02.2016) தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI அலுவலகத்தில் நடைபெற்றது.

No comments:

Post a Comment