TNPTF -ன் மாநில செயற்குழுவில் 15.02.2016 (திங்கள் கிழமை) முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு ஊழியர்களுடன் இணைந்து காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க முடிவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 12, 2016

TNPTF -ன் மாநில செயற்குழுவில் 15.02.2016 (திங்கள் கிழமை) முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு ஊழியர்களுடன் இணைந்து காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க முடிவு.

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு..
16-ம் தேதிக்கு பிறகு களம் காண கால அவகாசம் இல்லை..
அரசின் சூழ்சிக்கு நமது கோரிக்கைகள் கேளிக்கைகளாய் போவது தொடர் வாடிக்கை....
பிறகு ஏன் இந்த வேடிக்கை...???

ஜாக்டோ தொடர் வேலைநிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணமாகவே உள்ளது..
JACTTO-வில் பள்ளிக் கல்வித்துறை சங்கங்கள் இணைந்துள்ளவரை நாம் (TETOJAC) உடனடியாக எந்த முடிவும் எடுக்க போவதில்லை..
எனவே இன்று TNPTF -ன் மாநில செயற்குழுவில் 15.02.2016 (திங்கள் கிழமை) முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு ஊழியர்களுடன் இணைந்து காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க முடிவு.
உடனடியாக ஜாக்டோவை வேலைநிறுத்தத்தில் குதிக்கச் செய்யவே இந்த நெருக்கடிகள்..
பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்தல் மற்றும் மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் இவை உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தம்..
களம் காண்போம்...
வெற்றி பெறுவோம்.
16-ம் தேதிக்கு பிறகாவது தோழமை இயக்கங்கள் தொடர் வேலைநிறுத்தக் களம் காணும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்..

No comments:

Post a Comment