தொடக்கப்பள்ளிகளுக்கு மே.,1 முதல் கோடை விடுமுறை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 23, 2016

தொடக்கப்பள்ளிகளுக்கு மே.,1 முதல் கோடை விடுமுறை.

ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.

மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது.

ஜுன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment