தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

#ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது

● சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கரூர் ஆட்சியராக மாற்றம்

● சென்னை மாநகர மண்டல துணை ஆணையர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● சென்னை மாகர துணை ஆணையர்  (கல்வி) ஆசிய மரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● நில நிர்வாக இணை ஆணையர் எஸ்.ஏ.ராமன் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் நிர்மல்ராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● சென்னை மாநகர இணை ஆணையர் வினய், திண்டுக்கல் ஆட்சியராக மாற்றம்

● விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்

●  தோட்டக்கலை துறை இயக்குனராக அர்சனா பட்நாயக்  நியமனம்

● கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், நில நிர்வாக இணை ஆணையராக மாற்றம்

● வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், கால்நடை துறை இணை செயலாளராக மாற்றம்

● தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக மாற்றம்

No comments:

Post a Comment