காலிப் பணியிடங்கள் விவரம் | மாறுதலுக்கு உட்பட்டது) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 31, 2016

காலிப் பணியிடங்கள் விவரம் | மாறுதலுக்கு உட்பட்டது)

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
இ. ஆ. காலிபணியிடங்கள் 12.....

1.Pups வீரக்குடி 02
2.Pums செந்தலைவயல் 02
3.Pups முதுகாடு 01
4.Pums முடச்சிக்காடு 01
5.Pups அடைக்கதேவன் 01
6.Pups தில்லங்காடு 01
7. Pups பூவாணம் (கி) 01
8.Pups பூக்கொல்லை 01
9.Pums ஓமவயல் 01
10.Pums கொள்ளுக்காடு 01   

தகவல்....   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேதுபாவாசத்திரம் வட்டாரம்..

திருவரங்குளம் ஒன்றியம் காலிப்பணியிட விபரம்....

தொடக்கப் பள்ளி
தலைமையாசிரியர்
பணியிடம்....

1.கலிபுல்லா நகர்.

நடுபள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்.....
1.செரியலூர்
2.கைக்குறிச்சி
3.நா.கொத்தமங்கலம்
4.கீழாத்தூர்
5.கத்தக்குறிச்சி

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்....

1.கொத்தமங்கலம்(மையம்)
2.கைக்குறிச்சி
3.திருவரங்குளம்.

உபரிப் பணியிடங்கள்...
1.கலிபுல்லா நகர்.
2.குளமங்கலம் தெற்கு
3.குளமங்கலம் வடக்கு
4.சேந்தாக்குடி
5.முஸ்லீம்பேட்டை
6.கைக்குறிச்சி
7.செரியலூர்.

இடைநிலை ஆசிரியர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளிகள்....

1.மேலத்தோப்பு
2.காசிம்புதுப்பேட்டை
3.பாத்தம்பட்டி
4.மேலக்கோட்டை
5.கைக்குறிச்சி
6.பூவரசகுடி
7.கத்தக்குறிச்சி.

*விராலிமலை ஒன்றிய காலிப்பணியிட விபரம்*          

*நநிப த.ஆ    *காலி இல்லை. 
                               1.பட்டதாரி(*ஆங்கிலம்*) 
PUMS,லஞ்சமேடு                   

தொ.பள்ளி த.ஆ.   காலிப் பணியிடம்

1.விராலிமலை.        
2.மேல இன்பம்பட்டி
3.காயாம்பட்டி.       
4.கடப்பட்டி. 
5.பூ.கல்லுப்பட்டி 
6.துலுக்கம்பட்டி
7.பின்னங்குடிப்பட்டி
8.வேல்ராம்பட்டி
9.மல்லம்பட்டி
10.மேட்டுக்களம்
11.ந.சத்திரம்
(11.த.ஆ.பணியிடங்கள்)

இநிஆ காலிப்பணியிடம் 1.பாட்னாபட்டி. 
2.ஜெயமங்கலம்.
3.காளப்பனூர்.         
4.பாரப்பட்டி.         5.கொ.மூவர்கோவில். 6.சிவகாமிபுரம்(5மாணவர்கள் மட்டுமே)ஆசிரியர்(இநிஆ& ப.ஆ) உடன் கூடியது உபரி பணியிடங்கள் &ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்கள். பின்னர் தெரிவிக்கப்படும்...... இராசாசிதம்பரம்,TESTF

அன்னவாசல் வட்டார காலிப்பணியிடங்கள். ந.நி.ப.த.ஆ-1(முருகக்கோன்பட்டி), ஆங்கில பட்டதாரி-1(எண்னை), இ.நி.ஆ-8. (பரம்பூர். நாச்சிகுறிச்சி, இடையபட்டி, இடையர்தெரு, நிலையபட்டி, கீழபளுவஞ்சி, திருநல்லூர், குடுமியான்மலை) உபரி- 1(அம்மாசத்திரம்).

No comments:

Post a Comment