சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 28, 2016

சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment