RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா?

RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா?

RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?

        வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ...

அ) தமிழகஅரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.

(அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )

ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

          முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது.
(அ.க.எண்.118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)

ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது.

ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம்.

(அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)

3 comments:

  1. பள்ளி சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டே விடுப்பு எடுக்க இயலும்.

    ReplyDelete