புதிய கல்விக் கொள்கை 2016 குறித்து நாம் உடனடியாக செய்யவேண்டியது... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 28, 2016

புதிய கல்விக் கொள்கை 2016 குறித்து நாம் உடனடியாக செய்யவேண்டியது...

தோழமைகளே,

புதிய கல்விக் கொள்கை 2016 குறித்து நாம் உடனடியாக செய்யவேண்டியது...

கீழ்க்காணும் வேண்டுகோளில் உங்கள் பெயரை இணைத்து இன்றே இப்பொழுதே

nep.edu@gov.in

என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் மெயிலிலிருந்து அனுப்பவும்.

mhrd.gov.in

இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம்.

ஊர்கூடி இழுப்போம்,
கல்வித்தேர்!

I, (your name), a teacher in a government school, from tamilnadu want to stress the following actions to be taken immediately by MHRD regarding the Draft of New Education Policy - 2016.

1) Table the TSR Subramanian committee report in its own and its full form.

2) Direct all the states to translate the report in their regional languages and thereby the discussion may continue through the better understanding.

3) Extend the last date to share public views with MHRD from 31.07.2016 to another three months.

Thank you.

No comments:

Post a Comment