அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 2, 2016

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-ம் ஆண்டின் முத்துகுமரன் குழு பரிந்துரையை அரசு நிறைவேற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கலாம் என முத்துகுமரன் குழு பரிந்துரைத்தது.

No comments:

Post a Comment