தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ காணொளி பாட குறுந்தகடு தயார் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 16, 2016

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ காணொளி பாட குறுந்தகடு தயார் !

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, ஆசிரியர்களாகிய நாம் பள்ளியில் மாணவர்களுக்கு பல கற்பித்தல் முறைகளைப்  பின்பற்றி கற்பிக்கிறோம்.
ஆடல் பாடல், கதை கூறுதல், நடித்துக் காட்டுதல், செய்து காட்டுதல் என்று பல விதங்களில் கற்பிக்கிறோம்.

எவ்வகையில்  கற்பித்தாலும் அவர்களிடம்  இக்குறுந்தகடும் இருக்குமானால் கற்பித்தல் பணி  மேலும் சிறப்படையும்.
ஏனெனில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பாடப்புத்தகம் முழுவதும்  ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளாக ( கணிதம் தவிர ) இக்குறுந்தகட்டில்  உள்ளன.
இந்த குறுந்தகட்டினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள் பல பல.
பாடப் புத்தகமே வீடியோவாக உள்ளதால் மாணவர்களுக்காக செயல்படும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் காக்கும் ஆசிரியர்கள் ஒருபோதும் இதை புறந்தள்ள மாட்டார்கள்.
அப்படி என்ன சிறப்புடைய குறுந்தகடா இது ? என்று கேட்டால் "ஆம்" என்ற பதில் ஆணித்தரமாக ஒலிக்கும்.
ஏதேனும் காரணங்களால் ஆசிரியர்கள் இதை பெற முடியாமல் போனால் அவர்கள் இக்குறுந்தகடுகளை இழப்பது போலாகும்.
எனவே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் கற்றலை மேலும் வலுவூட்டுங்கள்.
தற்போது தமிழ் வழிக் கல்வியில்  மட்டும் உள்ளது.
மூன்றாம் பருவத்திலிருந்து  ஆங்கில வழி கல்விக்கும் உருவாக்கப் படும்.
                                 குறுந்தகடு உருவாக்கம் :-
இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, மு.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.
                                 குறுந்தகடுகளின் விலை:- 7 DVDs கொண்ட முதல் பருவ குறுந்தகடுகள் ரூ.400/-( கூரியர் செலவு உட்பட )
                                 குறுந்தகடுகள் பெற குருமூர்த்தி ஆசிரியர் அவர்களின் 9791440155 என்ற அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment