வணக்கம் வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று தருமபுரி , சேலம் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது . தேவை படுபவர்கள் நேரில் வருக , கீழ்கண்ட தொலைபேசி
எண்ணில்தொடர்பு கொள்ளவும் . இவை சேலம் ரவுண்ட் சர்கிள் 32 சார்பாக இலவசமாக வழங்கபடுகிறது .
நாள் : 23-10-2016
இடம் : தெய்வீகம் திருமண மண்டபம் , சாரதா கல்லூரி மெயின் ரோடு , சேலம் 636016 .
K.சக்திவேல் : 9994083775

No comments:
Post a Comment