தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது: கே.பி.அன்பழகன் பேட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 11, 2017

தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது: கே.பி.அன்பழகன் பேட்டி

தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தமிழகத்தில் 44.3% மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment