1999,2000,2001,2002 ல் பணியேற்ற ஆசிரியர்களுக்கும்(இ.உ.ஆ) பின் வரும் காலங்களில் மிகப்பெரிய இழப்பு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்பார்க்கப்படுகிறது
அவர்கள் 2016 க்கு பின்னர் Sl gr, / spl gr, incentive(2) பெற்றிருந்தால்
இ.உ.ஆ அதிகபட்ச ஊதியமான( maximum pay ) ஆக 65500 யை 2019 அல்லது 2020 அல்லது 2021 ல் அடைய வாய்ப்புள்ளது
அவ்வாறு உச்ச பட்ச ஊதியத்தை அடைந்த பிறகு ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறாக இரண்டு ஆண்டுகளுக்கும் ஓர் முறை ஓர் 3% ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அரசாணை கூறுகிறது
இதனால் 1999 2000 2001 appoinment ஆனவர்கள் அடுத்த pay commission முன்பாக சுமார் 15000 வரை இழப்பு ஏற்படும் Go 303 page no 15 and 29
No comments:
Post a Comment