2009 மற்றும் TET ஆசிரியர்கள்
(மத்திய அரசிற்கு இணையல்ல)
ஊதிய முரண்பாடு நீடிக்கும் பட்சத்தில், 30 ஆண்டுகள் பணிக் காலம் கொண்ட, 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய இழப்புகள் :
*2009 ஆசிரியர்களுக்கு:*
(தோராயமாக)
😢6வது ஊதியக் குழுவில்
2009 - 2017 வரை, 8 ஆண்டுகள்
1 மாத இழப்பு = ரூ.13000.
1 வருட இழப்பு = ரூ.1,50,000
8 வருட இழப்பு = ரூ.12,00,000
😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்
1மாத இழப்பு = ரூ.18,000 .
1 வருட இழப்பு = ரூ.2,10,000 .
10 வருட இழப்பு = ரூ.21,00,000
*TET ஆசிரியர்களுக்கு :*
(தோராயமாக)
😢6வது ஊதியக் குழுவில்
2009 - 2017 வரை, 5 ஆண்டுகள்
1 மாத இழப்பு = ரூ.10000.
1 வருட இழப்பு = ரூ.1,20,000
5 வருட இழப்பு = ரூ.6,00,000
😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்
1மாத இழப்பு = ரூ.15,000 .
1 வருட இழப்பு = ரூ.1,80,000 .
10 வருட இழப்பு = ரூ.18,00,000.
இந்நிலையில் 7 வது ஊதியக்குழுவின் முடிவில்,
2009 ஆசிரியர்களுக்கு
ரூ.33 லட்சங்களும்,
TET ஆசிரியர்களுக்கு
ரூ.24 லட்சங்களும் இழப்பு ஏற்படும்.
முதல் கோணலே முற்றிலும் கோணல் என்னும் நிலை ஏற்படின்,
2009க்குப் பின் பணி பெற்ற ஒவ்வொரு இடைநிலை ஆசிரியருக்கும்பணி நிறைவின் போது ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படும்.
நேற்றைய (பணியேற்பில்) ஆயிரங்களின் இழப்புகள்
இன்று (பணிக்காலத்தில்) லட்சங்களாகவும்
இன்றைய லட்சங்களின் இழப்புகள்
நாளைய (பணி நிறைவில்) கோடிகளின் இழப்பாக மாறும்
No comments:
Post a Comment