இன்னும் சில நாட்களே உள்ளது என்றே கூறலாம்.அந்த அளவிற்கு பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் ஸ்மார்ட்கார்ட் வந்த பிறகு தற்போது மேலும் ஒரு சூப்பர் திட்டமும் மிக விரைவில் அறிமுகமாக உள்ளது.அதன்படி சொந்த ஊரில்தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும்என்றோ அல்லது எங்கு நம்முடைய பெயரில் ஸ்மார்ட்கார்ட் உள்ளதோ அங்குதான் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி,எங்கு வேண்டுமானாலும் இனி வாங்கிக்கொள்ளும் நிலை உருவாக உள்ளது
எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
----------------------------------------------------

No comments:
Post a Comment