அடிப்படை ஊதியம் ₹100 என எடுத்துக் கொண்டால் சம்பள உயர்வு விபரம் :
தற்போதைய ஊதியம் :
6th pay commission payment :
(Basic+Grade pay)₹100 + DA ₹139 = total ₹239
After 7th pay fixation
(Basic+grade pay)₹100 × 2.57 = ₹257 + DA(5%) ₹13 = ₹270
New pay ₹270 - old pay ₹239 = (hike)difference ₹31
பழைய ஊதியம் ₹239 என்பது ₹478 ஆக மாற்றப்பட்டால் தான் இருமடங்கு. ₹717 என மாற்றப்பட்டால்தான் மும்மடங்கு. இப்போது ₹100 அடிப்படை ஊதியம் ஒருவர் பெறுவதாகக் கொண்டால் அவரது ஊதியத்தில் ₹31 உயர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். அதற்கான விளக்கம்தான் மேலே தரப்பட்டது.
ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. மாறாக
இருமடங்கு, மும்மடங்கு ஊதிய உயர்வு என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். பொதுமக்கள் தவறாக புரிந்துகொள்ளும்படியாகவே அரசும், பத்திரிகை, நியூஸ் சானல்களும் மிகைப்படுத்தித் தெரிவித்துக் கொண்டுள்ளன
எம்எல்ஏ சம்பள உயர்வு குறித்து........
நன்றி: நல்லசிவம் பழனிசாமி
No comments:
Post a Comment