ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 2, 2017

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, ௯ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆண்டு தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோர் கூறுகையில், '25 ஆண்டுகளில், விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும், 1,000 ரூபாய் மட்டுமே உதவி தொகையாக தரப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க, வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment