சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள்,திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளுக்கு மட்டும் இன்று 07.11.2017 விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 7, 2017

சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள்,திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளுக்கு மட்டும் இன்று 07.11.2017 விடுமுறை

சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு-மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் பொன்னையா

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்

திருவாரூர்:இன்று 13 பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை;சின்னகுருவாடி,வீராட்சி,குலமாணிக்கம்,பூதமங்களம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை

No comments:

Post a Comment