CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு !
இரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர்ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள்மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தி வருகிறார்
No comments:
Post a Comment