Flash News : வரும் ஜனவரி 14-ஆம் தேதி விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 8, 2019

Flash News : வரும் ஜனவரி 14-ஆம் தேதி விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வரும் ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

   விடுமுறையினை ஈடு செய்ய பிப்ரவரி 9-ஆம் தேதி வேலைநாள் தமிழக அரசு அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment