காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்குதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 23, 2019

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்குதல்

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்குதல்

September 23, 2019 by ceo

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

24.09.2019 முதல் 02.10.2019 முடிய காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்கி வழங்கம்போல் செயல்படும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment