SPD PROCEEDINGS-பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 19, 2019

SPD PROCEEDINGS-பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

SPD PROCEEDINGS-பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்ட ஒப்புதல் குழு 2019-20 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது .
பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% தொகை SWACHHTA ACTION PLAN 2019 - 20 ( SAP)v முழு  சுகாதாரத்  தமிழகம்  என்ற  இனத்திற்கு  வழங்கப்பட்டுள்ளது .
பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த பள்ளி மேலாண்மை குழு ( SMC ) வங்கி கணக்கில் 20.09.2019- க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment