தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் இந்த தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என்றும் அரசிதழில் தெளிவுபடுத்தபப்ட்டுள்ளது.
No comments:
Post a Comment