சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 27, 2019

சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி

சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி
பள்ளி தொடங்கி மூன்று மாதத்திற்குள் 2 கோடி QR ஸ்கேன்களை கடந்து மாணவர்களின் சுய கற்றல் மேம்படுத்தும் _DIKSHA app,_ இது தமிழக கல்வித்துறையின் புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. இதற்கான பங்களிப்பை நல்கிவரும் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment