வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 2023-2024 கல்வியாண்டின் சிறந்த ஆசிரியர் விருது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 13, 2024

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 2023-2024 கல்வியாண்டின் சிறந்த ஆசிரியர் விருது

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் சிறிய முயற்சியால் தொடக்கக் கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக இன்று அணைக்கட்டு ஒன்றியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 2023-2024 கல்வியாண்டில் சிறந்த ஆசிரியர் விருது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கரங்களால் வழங்கப்பட்டது. 













































































இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த வட்டார கல்வி அலுவலர்கள் அனைத்து இயக்கங்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது

No comments:

Post a Comment