February 2016 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 29, 2016

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

February 29, 2016 0 Comments
சென்னை: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய...
Read More
மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்

February 29, 2016 0 Comments
பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்: உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள...
Read More
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு

February 29, 2016 0 Comments
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அ...
Read More
G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships - Tamil Nadu Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya Indian Military College (RIMC), Dehradun - Enhancement of Scholarship amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum - Orders issued.
TNEB RECRUITMENT 2016 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1475+650 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியீடு...விரிவான விவரங்கள் ..
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி.

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி.

February 29, 2016 0 Comments
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர...
Read More
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...
ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

February 29, 2016 0 Comments
மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த ...
Read More
2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!

February 29, 2016 0 Comments
2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு: * ...
Read More
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

February 29, 2016 0 Comments
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அரு...
Read More
ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

February 29, 2016 0 Comments
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்...
Read More
தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

February 29, 2016 0 Comments
தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய தகவல...
Read More

Sunday, February 28, 2016

நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்று
சோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.
ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வு
கண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.


பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.ஆசிரியர்கள்


அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு

-பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்
கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்
கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள்
சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்று சோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன. ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வு கண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.ஆசிரியர்கள் அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு -பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள் கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

February 28, 2016 0 Comments
பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், ...
Read More