கோவை மண்டல தனியார், சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நாளை7-10-14 மூடல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

கோவை மண்டல தனியார், சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நாளை7-10-14 மூடல்

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவை மண்டலத்தில், 120 தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.கோவை மண்டலத்திலுள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், நாளை செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பின் செயலாளர் நடேசன் கூறுகையில், ''ஜெ.,வை விடுவிக்கக் கோரி, கோவை மண்டலத்தில் செயல்படும் தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை, 7ம் தேதி மூட முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment